திருச்சியில் வேன்,பஸ் விபத்து

திருச்சியிலிருந்து  பயணிகள் வேனில் 25 பேர் கோயம்புத்தூரில் உள்ள சுவாமி மலைக்கு இன்று காலை புறப்பட்டு சென்றனர். அப்போது முக்கொம்பு கொடியுமஅ ருகே சென்று கொண்டிருந்தபோது கோயம்புத்தூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து வேன் மீது மோத இருந்த நிலையில் வேனை இடதுபுறமாக திருப்பிய போது பின்னே வந்த சரக்கு வாகனம் மோதி பயணிகள் வேன் விபத்துக்குள்ளானது.

பயணிகள் வேன் ஒரு பக்கமாக கவிழ்ந்ததில் 25 பேர் காயமடைந்தனர். இதில் 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெற்று வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *