அண்ணாத்த டீசர் – தேதி அறிவிப்பு

ரஜினி நடித்துவரும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இந்தப் படத்தை இயக்குகிறார். நயன்தாரா ரஜினியின் ஜோடியாகவும், கீர்த்தி சுரேஷ் அவரது தங்கையாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படம் தீபாவளியன்று வெளியாகும் நிலையில் வருகிற 14 ஆம் தேதி “அண்ணாத்த” திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *