திருச்சியில் இலவச மருத்துவ சேவை முகாம் நடத்திய SDPI கட்சியினர்.

திருச்சி SDPI கட்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட வரகனேரி கிளை மற்றும் சீனிவாசன் மருத்துவக் கல்லூரி &மருத்துவமனை இணைந்து இன்று மாபெரும் இலவச மருத்துவ முகாம் வரகனேரி
கிளைத் தலைவர் வாசிக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் பூக்கொல்லை பள்ளி இமாம் அல் ஆமீன் யூசுபீஈ,SDPI கட்சி மருத்துவர் அணி மாவட்ட தலைவர் இக்பால்,வடக்கு மாவட்ட பொது செயலாளர் நியாமத்துல்லா ,தெற்கு மாவட்ட பொது செயலாளர் தமீம் அன்சாரி,மாவட்ட செயலாளர் மஜீத்,கிழக்கு தொகுதி தலைவர் தர்கா முஸ்தபா,திருவெறும்பூர் தொகுதி தலைவர் இஸ்மாயில் ராஜா , ஆகியோர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *