அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்க…

சுதந்திர தினத்தன்று அரசு சார்பில் வழங்கப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் நினைவாக வழங்கப்படும் ‘அப்துல் கலாம்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் நினைவாக தமிழக அரசு சார்பில் கடந்த 2015ம் ஆண்டு முதல் ‘அப்துல் கலாம் விருது’ வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு விஞ்ஞான வளர்ச்சி, மனுதவியல் மற்றும் மாணவர்கள்

 

இனி பயணிக்கலாம் பறக்கும் டாக்ஸியில் ….

நலன் ஆகிய துறையில் சிறந்து விளங்குபவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த விருதைப் பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 5 லட்சரூபாய் காசோலையும்,,8 கிராம் தங்கபதக்கம் விருதுடன்  வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கான விண்ணப்பத்தினை வரும் ஜூலை 15க்குள் awards.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *