இனி பயணிக்கலாம் பறக்கும் டாக்ஸியில் ….

எரிபொருள் இல்லாமல் முற்றிலும் மின்சார பேட்டரியால் இயங்கும் குட்டி விமான டாக்சினை அமெரிக்காவில் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

மேக்கர் என பெயரிடப்பட்டுள்ள இந்த விமான டாக்சி முற்றிலும் பேட்டரியால் இயங்குவதால் சுற்றுச்சூழலுக்கு இது தீங்கு ஏற்படுத்தாது. மேலும் இது 100 கிமீ வரை செல்லக்கூடிய

 

கடலுக்கு அடியில் கூகிள் கேபிள்

 

இந்த டாக்சி , மணிக்கு 240 கிமீ வேகத்தில் பறக்கும் திறனுடையது . இதில் 4 பேர் பயணிக்க முடியும்.

இது தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும் 2024 ம் ஆண்டு தான் இந்த பறக்கும் டாக்சி பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *