cowin இணையதளத்தில் இரண்டு நாளில் தமிழ் மொழி சேர்க்கப்பட உள்ளது.

ஆரம்பத்தில் கோவின் தளம் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருந்தது. இன்று
9 மாநில மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன.தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் கொரோனா தடுப்பூசி பதிவு செய்யும் கோவின் இணையதளம் செயல்படுகிறது. ஆனால் உலகின் மூத்த மொழியான தமிழ் மொழி மட்டும் இடம் பெறவில்லை.

 

 

நம் கண்களை கதிர் வீச்சுகளிலிருந்து பாதுகாக்கிறது இயற்கை இண்டிகோ சாய சாறு

 

 

இதனால்தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் பலர்,மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் கோவின் இணையதளத்தில் அடுத்த இரண்டு நாளில் தமிழ் மொழி சேர்க்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *