ஏர்டெல்லின் புதிய அறிவிப்பு…..

இந்தியா முழுவதும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் பிராட்பேண்ட் இணைப்பு சேவைகளை வழங்கி வரும் பாரதியார் டெல் நிறுவனம் தனது எக்ஸ்ட்ரீம் பைபர் இன் அதிவேக வைபை ரவுட்டர்களின் ஒரே கனெக்சனில் சுமார் 60 டிவைஸ்களை இணைக்க முடியும் என அறிவித்துள்ளது.

இதில் ஸ்மார்ட்போன், லேப்டாப்கள், ஸ்மார்ட் டிவிகள், ஸ்ட்ரீமிங் சாதனங்கள், ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் உபகரணங்கள் மற்றும் செக்யூரிட்டி சிஸ்டம் உள்ளிட்டவை அடங்கும்.

 

நம் கண்களை கதிர் வீச்சுகளிலிருந்து பாதுகாக்கிறது இயற்கை இண்டிகோ சாய சாறு

 

 

 

ஒரே நேரத்தில் 60 டிவைஸ்கள் வரை பயன்படுத்தக்கூடிய இந்த ஸ்கீமிற்க்கு மாதாந்திர கட்டணம் ரூ.3,999 என்று ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது. அதிவேகத்தில் அதிக இணைப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க தேவையான வைஃபை ரவுட்டர்களை, பிரபல வைஃபை ரவுட்டர் உற்பத்தியாளரிடம் இருந்து ஏர்டெல் நிறுவனம் வாங்கியுள்ளது.

 

 

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *