மே 31ம் தேதி, உலக புகையிலை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது

1988-ம் ஆண்டு முதல் ஒவ்வெரு மே மாதம் மே 31 ஆம் தேதி உலக புகையில்லா தினமாக கடைபிடிக்கப்படுகிறது

உலக சுகாதார அமைப்பு (WHO) ஒவ்வொரு ஆண்டு மே மாதம் 31ம் தேதி புகையிலை ஒழிப்பு தினமாக கடைபிடித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது

உலக சுகாதார நிறுவனப் புள்ளிவிவரத்தின்படி புகை பிடிப்பதால் ஒவ்வோர் ஆண்டும் 80 லட்சம் பேர் உலக அளவில் உயிரிழக்கிறார்கள்.இந்த 80 லட்சம் பேரில் 10 லட்சம் பேர் இந்தியர்கள்.

தமிழகத்தில் மின் கட்டணம் அரசு அதிரடி அறிவிப்பு

உலக சுகாதார நிறுவனம் புகையிலை உங்கள் மூச்சை எடுத்துச் செல்ல அனுமதிக்காதீர் என்ற முழக்கத்துடன், நுரையீரல் நலனை காப்பாற்ற வேண்டும் என்பதை இந்த நாளின் நோக்கமாக அறிவித்துள்ளது.

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *