Airtel அதிரடி ரீசார்ஜ் பேக் அறிவிப்பு..

ஊரடங்கு காரணமாக பலருக்கு வருமானம் குறைந்து இருப்பதால் ஏர்டெல் நிறுவனம் ரூ.49 ரீசார்ஜ் பேக்கை அறிமுகம் செய்துள்ளது.

இதில் ரூ.38 டாக் டைம், 100 எம்பி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ.70க்கு ரீச்சார்ஜ் செய்பவர்களுக்கு ரூ.129 டாக் டைம் மற்றும் 200 எம்பி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படும் என கூறியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *