சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பஞ்சப்பிரகார விழா அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பஞ்சப்பிரகார விழா அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்.

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் பஞ்சப்பிரகார விழா ஒவ்பொறு வருடமும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக இந்த வருடம் பக்தர்கள் இன்றி நடைபெறுகிறது.

இன்று பஞ்ச பிரகார திருவிழாவையொட்டி   அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.  இதனால் புனிதநீர் தங்க குடத்தில் எடுத்து செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் இன்று மதியம் நடைபெறும்.

பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் கோவில் நிர்வாகம் பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே நேரடியாக  அபிஷேகத்தை பார்க்கும் விதமாக நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இதனை

என்ற லிங்க் மூலம் நேரடியாக அபிஷேகத்தை காணலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *