திருச்சி அரசு மருத்துவமனையில் தடையின்றி ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.

  • திருச்சி அரசு மருத்துவமனையில் டேங்கர் லாரிகள் மூலம் தினமும் ஆக்சிஜன் நிரப்பப்பட்டு வருகிறது.

திருச்சி அரசு மருத்துவமனையில் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத ஆக்சிஜன் சிலிண்டர் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோன நோயாளிகளுக்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. வாரத்துக்கு மூன்று முறை இந்த சிலிண்டரில் டேங்கர் லாரி மூலம் கொண்டு வந்து நிரப்பப்ட்டு வந்துள்ளது.

ஓய்வுபெற்ற அதிகாரி லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார்

ஆனால் தற்போது சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் நாளொன்றுக்கு ஆயிரம் லிட்டர் ஆக்சிஜனை வரை செலவிடப்படுகிறது. இதனால் ராட்சத ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தினமும் 10 ஆயிரம் லிட்டர் வரை நிரப்பப்ட்டு வருகிறது.

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *