முழு ஊரடங்கு – தமிழக அரசு புதிய தகவல்

தமிழகத்தில் மே 1ஆம் தேதி – நாளை முழு ஊரடங்கு அறிவிக்க அவசியமில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு ஊரடங்கு விதிக்கலாம் என்பதை தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்த நிலையில் நாளை ஊரடங்கு அமல்படுத்தப்படாது என அரசு விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *