சிறுநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் பொதுமக்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கோரணா பரிசோதனை செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுநாவலூர் ஊராட்சியில் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் செயலர் மதன் ஆகியோர் முன்னிலையில் மருத்துவர் கோபிநாத் அவர்கள் தலைமையில் பொதுமக்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்குகொரோனா பரிசோதனை நடைபெற்றது.

தொழில்நுட்பவியலாளர் அமுதவல்லி இந்த பரிசோதனை செய்தார் ,மேலும் சுகாதார ஆய்வாளர் நேரு அவர்கள் உடன் இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *