தமிழ்நாட்டில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோன தொற்று உறுதி

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோன அதிகரித்து வரும் நிலையில் தற்பொழுது தமிழகத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கோரோன தொற்று உறுதியாகியுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வளர்மதிக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *