55 வயதுக்கு மேற்பட்டவர்களை 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியமர்த்தக்கூடாது. தமிழக அரசு உத்தரவு

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் நாளுக்கு நாள் விதிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 55 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணியமர்த்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *