மதியம் 2 மணி முதல் ஊரடங்கு அறிவித்த மாநகராட்சி!!!

மதியம் 2 மணி முதல் ஊரடங்கு அறிவித்த மாநகராட்சி!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி மாநகராட்சி கொரோன தொற்று எண்ணிக்கையை குறைக்கும் விதமாக மதியம் 2 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக எம் எல் ஏ கருணாகர ரெட்டி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *