நடிகர் அக்‌ஷய்குமார் ரூ.1 கோடி நிதி உதவி

இந்தியாவில் கொரொனா தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக்குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

கொரோனா இரண்டாம் அலையினால், மக்கள் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் நடிகர் அக்‌ஷய்குமார் இவர் முன்னாள் கிரிகெட் வீரரும் பாஜக எம்பியுமான காம்பிர் நடத்திவரும் தொண்டு நிறுவனத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரூ.1 கோடி நிவாரணமாகக் கொடுத்துள்ளார். இதற்கு கம்பீர் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், அக்‌ஷய்குமார் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *