கூகிள் நிறுவனம் இந்தியாவிற்கு ரூ.135 கோடி நிவாரணம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தமுடியாத வகையில் எழுச்சி ஏற்பட்டுள்ள நிலையில், கூகிள் நிறுவனம் 135 கோடி நிதியை மருத்துவப் பொருட்களுக்காகவும், சமூகங்களுக்கு உதவவும் வழங்கியுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *