அரசு அதிகாரிகளின் ஒரு நாள் சம்பளம் குறைப்பு

அரசு அதிகாரிகளின் ஒரு நாள் சம்பளத்தை குறைத்த சத்தீஸ்கர் அரசு .

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலத்தின் ஏழை மக்களுக்கு உதவுவதற்காக முதலமைச்சர் நிவாரண நிதியில் பங்களிப்பு செய்வதற்காக ,சத்தீஸ்கர் அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை குறைத்துள்ளது.

 

சுமார் 600 மருத்துவ அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ,செவிலியர்களுக்கு ஐ.சி.யூ மற்றும் வென்டிலேட்டர் மேலாண்மை மற்றும் ஆக்ஸிஜன் சிகிச்சை சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *