தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை.

தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை.

திருச்சி மாவட்டம் துறையூரில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணும் பணி மே2 ல் நடைபெற இருப்பதால் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள பத்திரிக்கையாளர்கள், பொதுப்பணித்துறையினர்,

வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள், காவல் துறையினர் என அனைவருக்கும் நாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் கொரோனா பறிசோதனை நடைப்பெற உள்ளது என்று வட்டாச்சியர் அலுவலகத்தில் இருந்து கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *