திருச்சியில் நாளை ஊரடங்கு என்பதால் உறையூர் மீன் மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்.

திருச்சியில் நாளை ஊரடங்கு என்பதால் உறையூர் மீன் மார்க்கெட்டில் குவிந்த பொதுமக்கள்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை துவங்கியுள்ள நிலையில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமல்படுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தி உள்ள நிலையில் திருச்சி மாவட்டத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பதால் இன்று உறையூர் மீன் சந்தையில் அதிகாலையிலேயே அதிகளவில் மக்கள் மீன்களை வாங்கிச் செல்ல குவிந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *