திருச்சி ஆயுத படை குடியிருப்பில் பெண் போலீஸ் தற்கொலை காரணம் என்ன…? பகீர் தகவல்

திருச்சி ஆயுத படை குடியிருப்பில் பெண் போலீஸ் தற்கொலை காரணம் என்ன…? பகீர் தகவல்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா குறிச்சி பகுதியை சேர்ந்த கௌசல்யா திருச்சி மாநகர ஆயுதப்படை காவலராக பணிபுரிகிறார். 2017ம் ஆண்டு பணிக்கு சேர்ந்த இவர் ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வருகிறார். சக போலீஸ்காரர் ஒருவரை காதலித்த இவரின் காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்வில்லை.

இதனால் காதலன் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மனம் வெறுத்த கௌசல்யா தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் எலி மருந்தை தின்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்த ல் கே.கே. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *