திருச்சி உய்யகொண்டான் திருமலை அருகே இருசக்கர வாகனம் திருட்டு

திருச்சி உய்யகொண்டான் திருமலை அருகே இருசக்கர வாகனம் திருட்டு.

திருச்சி உய்யகொண்டான் திருமலை தெற்கு தெருவை சேர்ந்தவர் ஹரி வெங்கடேஷ்(21) இவர் தனது பஜாஜ் பல்சர் இரு சக்கர வாகனத்தின் வீட்டின் முன் நிறுத்தி வைத்துள்ளார்.

பிறகு வெளியில் வந்து பார்த்த போது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் தரப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *