தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி இல்லை

திருச்சி பொன்மலை தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி இல்லை ரயில்வே ஊழியர்கள் ஏமாற்றம்.

திருச்சியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் திருச்சி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

திருச்சி பொன்மலை தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு காலை முதலே ரயில்வே ஊழியர்கள் தடுப்பூசி செலு த்திக்கொள்ள வந்த நிலையில் தடுப்பூசி இருப்பு இல்லை என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பு ஊசி போட வந்த ரயில்வே ஊழியர்கள் ஏமாற்றத்துடன் பல மணி நேரமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *