காந்தி மார்க்கெட் பகுதியில் செல்போன் திருடியவருக்கு சிறை.

காந்தி மார்க்கெட் பகுதியில் செல்போன் திருடியவருக்கு சிறை.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமர்(31) என்பவர் தனது லோடு வேனை காந்தி மார்க்கெட் பகுதியில் நிறுத்தி இருந்தார். லாரியில் இருந்த மூட்டைகள் இறக்கப்பட்டு கொண்டிருந்த நிலையில் அவர் டீ குடிக்க சென்றுள்ளார்.

அப்பொழுது பாலக்கரை எடத் தெருவை சேர்ந்த டேவிட்(20) என்பவர் வேனில் வைக்கப்பட்டிருந்த ராமரின் செல்போனை திருடி ஓட முயற்சித்துள்ளார். இதனை கவனித்த ராமர் அவரை விரட்டிச் சென்று பிடித்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து டேவிட்டை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *