Dr.APJ. அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் ஏழை எளிய குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

Dr.APJ. அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்றம் தேவராயநேரி ஏழை 300 குழந்தைகள் மற்றும் மக்களுக்கு இன்று காலை உணவு வழங்கபட்டது…

உணவு வழங்கியவர்: திருச்சி India Digital Arts நிறுவனர் திரு.ராஜசேகர் அண்ணன் அவர்கள்…

நீங்களும் உணவு வழங்க விரும்பினால்… 7373213531
DS.சரவணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *