திருச்சி மாவட்டம் துறையூரில் நடத்துனருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்.

திருச்சி மாவட்டம் துறையூரில் நடத்துனருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

துறையூரிலிருந்து கண்ணனூர் செல்லும் மினி பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் பெண் பயணி ஒருவரிடம் அத்து மீறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் துறையூர் பேருந்து நிலையத்தில் நடத்துனருக்கு தர்மஅடி கொடுத்தனர். இதனால் துறையூர் பேருந்து நிலையம் சற்று நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *