சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் பாகிஸ்தான் கேப்டன்

ஒரு நாள் போட்டி பேட்மேனுக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் முதலிடத்தை பிடித்துள்ளார்

ஏறக்குறைய மூன்றரை ஆண்டுகளாக முதலிடத்தை விராட் கோஹ்லி தக்கவைத்திருந்தார்.

ஆசாம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாகிஸ்தானில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாபர், 82 பந்து 94, ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 865 புள்ளிகளை எடுத்து, கோஹிலின் 857 புள்ளிகளைக் கடந்து, விராட்டை இரண்டாவது இடத்திற்கு தள்ளினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *