சித்திரை திருநாளன்று சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழும் அதிசிய நிகழ்வு.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ரெட்டியார்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள காளகஸ்தி நாதர் மற்றும் உடனுறை மரகதவல்லி தாயார் சன்னதியில் இன்று சித்திரை முதல் நாள் முன்னிட்டு சூரிய ஒளியானது சிவலிங்கத்தின் மேல் நேரடியாக விழும் அற்புத காட்சி நடைபெற்றது.

இதனை பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு சிவனை தரிசித்தனர் இந்த கோவிலில் சிறப்பு என்னவென்றால் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனி சன்னதி அமைந்துள்ளது எனவே இது ஒரு பரிகாரத் தலமாகவும் கருதப்படுகிறது எனவே தமிழகத்தில் இருந்து ஏராளமான மக்கள் இன்று இங்கு வந்து தரிசனம் செய்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *