மன உளைச்சல் காரணமாக பாலக்கரையை சேர்ந்தவர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி பாலக்கரை கீழ புதூரை சேர்ந்த பெருமாள் வயது 49 இவருக்கு குடிப்பழக்கம் இருந்து நிலை அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பெருமாள் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றி பாலக்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *