பாலினம் பேசுவோம்..

பாரதிதாசன் பல்கலைக்கழகம் (மகளிர் கல்வி துறை), ஓபன் ஸ்பேஸ் பவுண்டேசன் மற்றும் நிறங்கள் சேரிடபுள் ட்ரஸ்ட் ஆகியோரின் கூட்டு முயற்சியாக பாலின கலந்துரையாடல் கடந்த 23 வாரங்களாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக வரும் இந்த வார கலந்துரையாடலில் கலந்து கொண்டு பால் மற்றும் பாலினம் தொடர்பாக தங்களுக்குள் எழும் சந்தேகங்களையும் உங்கள் பதிவுகளையும் இணைக்க வரவேற்கிறோம்.

தலைப்பு : மாற்று பாலின , பாலீர்பு மக்களின் நிலை

பேசுபவர் : சிவா, நிறங்கள் – சென்னை.

நாள் : 11 ஏப்ரல் 2021. 05 – 06.30 மாலை

இன்றைய வழி இனைப்பு : https://classmeet.chiguru.tech/app/gendertalks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *