இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலியாக இந்தியாவில் மஇருந்து வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக நியூசிலாந்து அரசு தடை என அந்நாட்டு பிரதமர் ஜெசிண்டா தெரிவித்துள்ளார்

இந்த அறிவிப்பு ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 28 வரை தடை விதிப்பு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *