TNTRB இசை, கலை & உடற்கல்வி வேலைவாய்ப்பு 2021

தமிழ்நாடு அரசு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் 2021ம் ஆண்டு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது இதில் இசை, கலை மற்றும் உடற்கல்வி என சிறப்பு ஆசிரியர்களுக்கு 1598 காலிப்பணியிடங்கள் உள்ளன . இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள், 25.04.2021 என குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி – 10, 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, பட்டபடிப்பு அல்லது அதற்கு சமமான படிப்பு.

இடம் – தமிழ்நாடு முழுவதும்

மொத்த காலியிடங்கள் – 1598

வயது வரம்பு – அதிகப்பட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி தேதி – 25.04.2021

மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க http://trb.tn.nic.in/ என்ற அதிகார பூர்வ இணையத்தளத்தை

அணுகவும்.

https://trichyoutlook.com/category/education-employment/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *