கொரோனா 144 தடை உத்தரவு

நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பெங்களூரு நகர பகுதிகளில் 144 தடை உத்தரவிடப்பட்டுள்ளது.பெங்களூரு நகரத்தின் வரம்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடம் செயல்பட தடை விதித்துள்ளனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது.

பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில் கர்நாடக அரசு புதிதாக கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *