NBCC வேலைவாய்ப்பு 2021

என்.பி.சி.சி (NBCC) National Buildings Construction Corporation நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

மொத்தம் இந்தியா முழுவதும் மொத்தம் 155 காலியிடங்கள் உள்ளன.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https:www.nbccindia.com/ என்ற NBCC யின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

தேசிய கட்டிட கட்டுமான நிறுவனத்தில் 02 பதவிகளுக்கான 155 காலியிடங்கள்.

NBCC நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான தள ஆய்வாளர் (Site Inspector) பணிக்கான

காலியிடங்கள் – 120

மாதம் 31,000

18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி தேதி 21.04.2021

NBCC நிறுவனத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான மேலாண்மை பயிற்சியாளர் (Management Trainee (Civil/ Electrical)) பணிக்கான காலியிடங்கள் – 35

மாதம் 40,000 முதல் 1,40,000 வரை கிடைக்கும்.

18 முதல் 29 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி தேதி 21.04.2021.

மேலும் விவரங்களுக்கு https:www.nbccindia.com/

கல்வி / வேலைவாய்ப்பு Archives « Trichy Outlook – News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *