ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு – அறிவிப்பு
கொரோன வைரஸ் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது குறிப்பாக மகாராஷ்டிரா, பஞ்சாப் குஜராத் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோன அதிகரித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் மத்திய பிரதேசத்தில் போபால் இந்தூர் மற்றும் ஜால்பூரில் அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தியது தற்பொழுது கார்கோன், பெத்துல், சிந்த்வாரா மற்றும் ரத்லம் ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக மருத்துவ கல்வி அமைச்சர் விஸ்வாஸ் கைலாஷ் சாரங் அறிவித்தார்.