உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா தங்கவேட்டை…

டெல்லியில் ISSF (சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு) நடத்தும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டியை நடத்திவருகிறது. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் மற்றும் திவ்யான்ஷ் பன்வார் தங்கப்பதக்கம் வென்றனர். அதோடு மிகச் சிறப்பாக குறி பார்த்துச் சுட்ட இந்த வீராங்கனைகள் மொத்தம் 16 தங்கப்பதக்கங்களை வென்று குவித்தனர்.இறுதிச்சுற்றில் தலா 10.4 புள்ளிகள் பெற்று, ஹங்கேரியின் இஸ்த்வான் பெனி மற்றும் எஸ்டர் டெனெஸ் ஜோடியை பின்னுக்கு தள்ளினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *