ஜெர்மனியில் ஏப்ரல் 18 வரை ஊரடங்கு நீடிப்பு

ஜெர்மனியில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோன பரவி வருவதாக கூறப்படுகிறது.
இதனை கட்டுப்படுத்த ஜெர்மனி அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஜெர்மனியில் ஏப்ரல் 18 வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவித்தார் .மேலும் ஈஸ்டர் விடுமுறை நாட்களில் தீவிர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *