திருச்சியில் நள்ளிரவில் பாஜகவினர் சாலை மறியல்

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் பிற மதம் சார்ந்த ஆலயங்களை பற்றி ஒளிபரப்பு செய்ததால் பாஜகவினர் புதன்கிழமை இரவு மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் ஒளிரும் வண்ண செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook
மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது.

மாநகராட்சி சார்பில் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் குறித்த சிறப்பு குறும்படங்களை ஒலிபரப்பு செய்தனர் புதன்கிழமை இரவு ஒளிபரப்பு செய்யப்பட்ட இடத்தில் பிற மதங்களை சார்ந்த ஆலயங்கள் மசூதிகளை குறித்து உழைப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பாஜக மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து நந்தி கோவில் தெருவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது அதிர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இப்போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *