வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் நகை திருட்டு

திருவானைக்காவல் கொண்டையம் பேட்டை அக்ரஹாரத்தில் வசிப்பவர் குமார் வயது (62) ). இவர் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார்.

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

புதன்கிழமை மதியம் வீட்டிற்கு வந்த போது, வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த செயின், மோதிரம் வளையல், நெக்லஸ் உட்பட, 20 சவரன் நகைகள் திருடப்பட்டு இருந்தது.

குற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த வழக்கறிஞர் கைது (trichyoutlook.com)

இது குறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடனை தேடி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *