அக்குபஞ்சர் படித்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா

திருச்சியில் கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் கிளாசிகல் அக்குபஞ்சர் அண்ட் ஹெல்ப் எஜுக்கேஷன் அமைப்பு சார்பில்
10ஆவது பட்டமளிப்பு விழா திருச்சி மரக்கடையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் கிளாசிகல் அக்குபஞ்சர் அண்ட் ஹெல்ப் எஜுக்கேஷன் அமைப்பின் மருத்துவர் மும்தாஜ்பேகம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில்
தமிழ்நாடு அக்குபஞ்சர் மற்றும் மாற்று மருத்துவ சங்கத்தின் தலைவர் அப்துல்லா கலந்துகொண்டு மருத்துவ பயிற்சி பெற்ற வழக்கு பட்டம் வழங்கினார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் டிப்ளமோ இன் அக்குபஞ்சர் மற்றும் முனைவர் பட்டங்கள் நூற்றுக்கு மேற்பட்ட அவருக்கு வழங்கப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *