திருச்சியில் இலவச சித்த மருத்துவ முகாம்

திருச்சியில் அருண் நேரு பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது

நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் தொழிலதிபருமான கே.என்.அருண் நேருபிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சியிலுள்ள கார்த்திக் சித்த வைத்தியசாலையில் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஜான் ராஜ்குமார், டாக்டர் மதிக்குமார், டாக்டர் கணேசன், டாக்டர் ஷீலா, டாக்டர் காளியம்மன், திமுக பிரமுகர்கள் தியாகராஜா, மருதுபாண்டி தலைமை நிலைய பேச்சாளர், கருணாமூர்த்தி, சிங்கம் விஜய், டாக்டர் சகுந்தலா, டாக்டர் சந்தானகிருஷ்ணன், அரிமா சங்க நிர்வாகிகள் ஜெயக்குமார், சிவக்குமார், அன்புராஜ், சுசிலா, சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *