மணப்பாறை ஸ்டார்ஸ் ரோட்டரி சங்கம் குரு வித்யாலயா ஆங்கில பள்ளி சார்பில் மனித நேய விழா

திருச்சி மணப்பாறை ஸ்டார்ஸ் ரோட்டரி சங்கமும் ‌குருவித்யாலையா ஆங்கில பள்ளியும் இணைந்து நடத்திய மனித நேய விழாவிற்கு ரோட்டரி கிளப் ஆப் மணப்பாறை ஸ்டார்ஸ் சங்கத்தின் தலைவர் Rtn அன்னை.N .கோபால் தலைமைதாங்கினார் குருவித்யாலையா பள்ளியின் தாளாலர்கள் Rtnஇளஞ்செழியன் மற்றும் Rtnமாராச்சி முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினர்களாக மணப்பாறை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு Y.நவாஸ்தீன் மற்றும் ரோட்டரி துணைஆளுனர் CMஜோசப் கலந்துகொண்டனர் நிகழ்ச்சியில் மணப்பாறையை சேர்ந்த ராஜேஸ்வரி என்னும் வலுதூக்கும் வீராங்கனை க்கு மத்தியப்பிரதேசம் வளுதூக்கும் போட்டியில் கலந்துகொள்ள மணப்பாறை ரோட்டரி ஸ்டார்ஸ் சங்கத்தின் சார்பில் ரூ 6500 ஊக்கத்தொகை வழங்கி சிறப்பிக்க பட்டார் மேலும் குருவித்யாலையா பள்ளி மாணவர்கள் சார்பில் ஆதரவற்ற மாணவர்களுக்கு 40000 ஆயிரம் மதிப்பிலான உதவிப்பொருட்கள் வழங்கப்பட்டது ஸ்டார்ஸ் சங்கத்தின் சார்பில் 100குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது நிறைவில் செயலாளர்Rtn மணிகண்டன் நன்றி கூறினார் நிகழ்வில் Rtn சேவியர் Rtn கார்த்திகேயன் பள்ளிமுதல்வர் மற்றும் ஸ்டார்ஸ் ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் குருவித்யாலையா பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

 

செய்திகள், நிகழ்வுகள் வேலைவாய்ப்புகள் மேலும் பல தகவல்கள் அறிய எங்களுடன் இணைத்திருங்கள்.
https://t.me/trichyoutlook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *