நீட் தேர்வு விலக்கு மசோதா உடனே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவ அமைப்பினர் போராட்டம்

 

திருச்சியில் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்பாட்டம் நடைபெறுகிறது இதில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், திமுக மாணவர் அணி, காங்கிரஸ் மாணவர் அணி, மதிமுக மாணவர் அணி, SFI, RSFY, SMI, SIO உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகளை சார்ந்த 50க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

இதில் “தமிழ் நாடு ஆளுநர் நீட் தேர்வு மசோதாவை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு உடனே வழங்க வேண்டும் இல்லையெனில் ஆளுநர் பதவி விலக வேண்டும்..

மத்திய அரசு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விளக்கு அளிக்கவில்லை என்றால் விவசாயிகள் போராட்டம் போல மாணவர்கள் போராட்டம் நடைபெறும்” என கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *