அடிப்படை வசதி கேட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம்

திருச்சி அரியமங்கலம் 7 வது வார்டு வடக்கு உக்கடை காயிதேமில்லத் நகர் மலைஅடிவாரம் பகுதியில் கழிப்பிட வசதி, சாலை வசதிகள் இல்லாததை கண்டித்தும்..அடிப்படை வசதிகள் செய்து தர கோரி மனு அளிக்க சென்ற பொது மக்களை அதிகாரிகள் தரகுறைவாக பேசியதை கண்டித்து ஜனநாயக சமூக கூட்டமைப்பு, மக்கள் உரிமைக் கூட்டணி அகில இந்திய ஏழை மக்கள் கட்சி அமைப்பு சாரா தொழிற்சங்கம் இணைந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *