முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை குறித்து இஸ்லாமிய இயக்கங்கள் தமிழக முதல்வருடன் சந்திப்பு

தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவர் மவ்லானா பி ஏ காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையில் தலைவர்கள் இன்று கூட்டமைப்பின் சார்பில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை  சென்னை  தலைமை செயலகத்தில் சந்தித்தனர்

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்வது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது

சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பில் முக்கிய அரசு அதிகாரிகளும் உடனிருந்தனர்.

இஸ்லாமிய இயக்கங்களின் கோரிக்கைகளை  பரிசீலிப்பதாக முதலைமைச்சர் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *