பெட்ரோல்- டீசல் விலை உயர்வு….! SDPI கட்சி திருச்சி தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா மாநிலம் தழுவிய அளவில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக இன்று  திருச்சி மாவட்டம் தலைமை தபால் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதற்கு திருச்சி தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி அவர்கள் தலைமையேற்றி நடத்தினார்.

மத்திய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் 100க்கும் மேற்பட்டோர் கைதும் செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *