UTJ சார்பில் இலவச மருத்துவ முகாம்

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் திருச்சி மாவட்ட மருத்துவர் அணி மற்றும் வாசன் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் திருச்சி யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் நடைபெற்றது .இந்த மருத்துவ முகாமை தி.மு.க மாநகர செயலாளர் அன்பழகன் தொடக்கி வைத்தார்..இந்த முகாம் மாநில தலைவர் பீமநகர் ரஃபீ முன்னிலையில் நடைபெற்றது. மாநில செயலாளர் அப்பாஸ் அலி, துணை தலைவர் இர்பான்,மாவட்ட தலைவர் சாதிக் பாஷா,

மாவட்ட செயலாளர் சேக் மைதீன்,மாவட்ட பொருளாளர் சாஹின், மாவட்ட துணை தலைவர் காஜா, மாவட்ட துணை செயலாளர் சதகத்துல்லா, அன்சாரி, நஜ்மூதின் கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *