திருச்சி ஜங்ஷன் மேம்பாலத்துக்காக மன்னார்புரம் ராணுவ நிலத்தில் கட்டுமான பணிகளைத் தொடங்க மத்திய அரசு அனுமதி

 

9 ஆண்டுகள் நிலுவையில் இருந்த திருச்சி  மன்னார்புரம் மேம்பால பணிகளுக்கு தேவையான நிலத்தை வழங்க ராணுவ அமைச்சகம் ஒப்புதல்

0.633 ஏக்கர் நிலத்தை வழங்கி பணிகளை தொடங்குவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது

திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் தகவல்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *