திருச்சியில் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீர்

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக திருச்சியில் நேற்று நள்ளிரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது அதன் ஒரு பகுதியாக உறையூர் பகுதிக்குட்பட்ட செல்வநகர், மங்கலம் நகர், லிங்க நகர், சண்முகா நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் குடியிருப்புகளில் சூழ்ந்து உள்ளது..அதனால் அப்பகுதியில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்ப்ட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *